Video Day
Добро пожаловать
Вход / Регистрация

PSLV-C38 CARTOSAT 2 Series Satellite Sucessfully Launched By ISRO

Спасибо! Поделитесь с друзьями!




URL

Вам не понравилось видео. Спасибо за то что поделились своим мнением!

Sorry, only registred users can create playlists.
URL


Добавлено - автор Админ Канал категория
6 Просмотры

Описание

Please Support Us Subscribe Our Channel

பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட், இன்று காலை 9.29 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதற்கான ‘கவுண்ட்டவுன்’ நேற்று காலை தொடங்கியது. பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ள ‘கார்ட்டோசாட்’ 2-E செயற்கைக்கோள், பூமியில் இருந்து, 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக 160 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஜப்பான், இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா உட்பட 14 நாட்டின் 29 செயற்கைகோள்களும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நானோ செயற்கைகோள் உள்ளிட்ட, மொத்தம் 243 கிலோ எடை கொண்ட 30 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.


PSLV-C38 / Cartosat-2 Series Satellite
PSLV-C38

India's Polar Satellite Launch Vehicle, in its 40th flight (PSLV-C38), will launch the 712 kg Cartosat-2 series satellite for earth observation and 30 co-passenger satellites together weighing about 243 kg at lift-off into a 505 km polar Sun Synchronous Orbit (SSO). PSLV-C38 will be launched from the First Launch Pad (FLP) of Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota. This will be the seventeenth flight of PSLV in 'XL' configuration (with the use of solid strap-on motors).

The co-passenger satellites comprise 29 Nano satellites from 14 countries namely, Austria, Belgium, Chile, Czech Republic, Finland, France, Germany, Italy, Japan, Latvia, Lithuania, Slovakia, United Kingdom, and United States of America as well as one Nano satellite from India. The total weight of all these satellites carried on-board PSLV-C38 is about 955 kg.

The 29 International customer Nano satellites are being launched as part of the commercial arrangements between Antrix Corporation Limited (Antrix), a Government of India company under Department of Space (DOS) and the commercial arm of ISRO and the International customers.

Написать комментарий

Выполните вход или зарегистрируйтесь для отправки комментария.

Комментарии

Комментариев нет.
RSS